சந்திரகிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் செய்யக்கூடாதவை

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் சித்ரா பவுர்ணமி, புத்த பூர்ணிமா வரக்கூடிய இன்று (மே 5 ) இரவு ஏற்பட உள்ளது. 2023 -முதல் சந்திர கிரகணம் இந்திய நேரப்படி மே 5ம் தேதி இரவு 8.44 மணிக்கு கிரகணம் தொடங்குகிறது. கிரகணத்தின் உச்சமாக இரவு 10.52 மணிக்கு இருக்கும். நள்ளிரவு 1.01 மணிக்கு சந்திர கிரகணம் நிறைவடைய உள்ளது. கிரகணங்கள் கர்ப்பவதிகளுக்கு ஒன்றும் அசுபமான விஷயம் அல்ல. ஆனால் சில விஷயங்கள் எதிர்மறையான சக்திகளின் … Continue reading சந்திரகிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் செய்யக்கூடாதவை